குளிர்ப்படுத்தப்பட்ட
குளம்பி அருந்தும் விடுதியின்
மைய மேசையருகில்
கால் மேல் கால்
போட்டுக் கொண்டு
'ப்ரதர்' என்று என்னிடம்
பேசிக் கொண்டிருந்த பெண்
அவள் டி- சர்ட்டின்
முன்புறம் எழுதிய
வாசகத்தை மட்டுமே
வெகு நேரமாக நான்
படித்துக் கொண்டிருந்ததாக
விடை பெற்றபின்
என்னைப் பற்றி
அவள் தோழியிடம்
சொல்லக் கூடும்!-
அன்புடன்
அவனி அரவிந்தன்.வெளியிட்ட கீற்றுக்கு நன்றி
http://www.keetru.com/index.
2 comments:
ella pengalukkum than azhagin meethana garvam than aravinthan avarkale
luvly!!
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.